">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பார்த்து… பார்த்து மெதுவா பண்ணு – இந்த வயசுல இதெல்லாம் தேவையா ரேஷ்மா ?
கிண்டலுக்குள்ளாகும் பிக்பாஸ் ரேஷ்மாவின் ஒர்க் அவுட் வீடியோ
வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.
அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
தொடர்ந்து கடுமையாக உடற்பயிற்சி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஆனால், இதனை இன்ஸ்டாவாசிகள் ஒர்க் செய்வது போன்றே பார்க்காமல் கில்மா வீடியோ என கூறி ட்ரோல் செய்து வருகின்றனர். அவங்கமேல தப்பு சொல்லக்கூடாது. ரேஷ்மா ஒர்க் அவுட் பண்ற விதம் அப்படி…