×

அரந்தாங்கி நிசாவிடம் மிக மோசமாக நடந்துகொண்ட ரியோ... உன் மனைவிட்ட பண்ணுடா இதை!

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பெரிய வரவேற்பை பெற்றது.
 

ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சி பலரின் கடுமையான விமர்சங்களுக்கு உள்ளாகி வருகிறது, அதற்கு முக்கிய காரணமாக அமைந்ததே சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்ற பட்டது தான்.

அதனை தொடர்ந்து தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ரியோ, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடவடிக்கைகளின் மூலமாக பலரின் விமர்சங்களுக்கு ஆளாகியுள்ளார்.

ஆம் பிக்பாஸ் வீட்டில் அக்கா தம்பி போல் பழகி வருபவர்கள் ரியோ மற்றும் நிஷா. தம்பி என்ற முறையில் நிஷா, ரியோவிடம் வெகுளித்தனமாக பழகி வருகிறார்.

ஆனால் நாள் போகப்போக ரியோவின் நடவடிக்கைகள் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவருகிறது, இதில் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால் நேற்று நிஷா சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது ரியோ, அவரின் தலைமுடியை பிடித்து இழுப்பது, நிஷா அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைப்பது என மோசமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.

மேலும் இந்த காட்சிகளை நேற்று ஒளிபரப்பாமல் நீக்கியுள்ளனர், தற்போது அந்த காட்சியை இணையத்தில் பதிவிட்டு பெண் ஒருவர் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.


 

null


 

From around the web

Trending Videos

Tamilnadu News