×

இணையத்தில் சாதனைப் படைத்த ரௌடி பேபி பாடல்… இத்தனை கோடி சம்பாதித்துள்ளதா?

தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடித்த ரௌடி பேபி பாடல் இதுவரை யுடியூபில் 96 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

 

தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடித்த ரௌடி பேபி பாடல் இதுவரை யுடியூபில் 96 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

மாரி 2 படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும், இன்னமும் அந்த படத்தில் இடம்பெற்ற ரௌடிபேபி பாடல் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. தமிழ் பாடலாக இருந்தாலும், மொழிக் கடந்து பல நாட்டு ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு வருகிறது. யுடியூபில் இதுவரை 96 கோடி பேரால் அந்த பாடல் பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாரி 2 படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் ஒரு படத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொடுத்துள்ளதாம் அந்த பாடல்.

இந்த சாதனையைக் கொண்டாடும் தனுஷ் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்து யுவன், சாய் பல்லவி மற்றும் பிரபுதேவா ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவிக்க உள்ளாராம் தனுஷ்.

From around the web

Trending Videos

Tamilnadu News