×

ரூபாய் அச்சடிக்கும் பணிகளும் நிறுத்தம் – நாசிக்கில் அச்சகங்கள் மூடல் !

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸால் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும் உள்ளது.

மேலும் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் நடைபெற்று வந்த ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகங்களும் மூடப்பட்டு பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News