பேண்ட் தான் போடல... அதுவாச்சும் போட்டிருக்கியா? சாக்ஷியை கழுவி ஊத்துறாங்க!
ஒத்த சட்டையில் மொத்த உடலையும் மறைத்த சாக்ஷி அகர்வால்!
Sat, 20 Feb 2021

காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் ஆர்யா நடித்த டெடி, , புரவி உள்ளிட்ட படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஒரே ஒரு சிங்கிள் ஸ்வட்டர் போட்டுக்கொண்டு அமர்ந்தபடியே வெட்கத்துடன் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். அம்மணியின் இந்த தொடை கவர்ச்சி போட்டோ இணையவாசிகள் கையில் சிக்கி டங்குவராகி வருகிறது.