×

இப்படி அடக்கம் ஒடுக்கமா ட்ரஸ் பண்னு.... கவனத்தை ஈர்க்கும் சாக்ஷியின் ஹோம்லி லுக்ஸ்!

சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி கடந்த ஒருவார காலமாக ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார். இந்நிலையில் தற்ப்போது புடவையை அழகாக உடுத்திக்கொண்டு துளி கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண் போன்று போஸ் கொடுத்துள்ளார். அரைகுறை ஆடையில் ஒர்க் அவுட் வீடியோ வெளியிடும் சாக்ஷியை விட இந்த ஹோம்லி சாக்ஷி தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு என ஆளாளுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

I like to explore the “Tamil ponnu “ in me😛

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

From around the web

Trending Videos

Tamilnadu News