×

தலையணை கூட விட்டு வைக்காத சாக்ஷி அகர்வால் - கிண்டலுக்குள்ளான வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி அவ்வப்போது வித விதமான ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகரக்ளுக்கு ஃ பிட்னஸ் டிப்ஸ் கொடுப்பார். இந்நிலையில் தற்போது தலையணைகளை வைத்துக்கொண்டு ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், ப்பாஹ் எவ்ளோவ் வெயிட்டான பொருள்... பார்த்து கை சுளுக்கிக்கப்போகுது என கிண்டலாக கமென்ட்ஸ் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

Sunday Special🔥 New Awesome abs/booty/ shoulder workout using Pillow at home 🏡 ! Some of these are really tough, so breathe well when you do it. 💪 . Starving yourself and loosing weight is different and working out to get fit is different! Its all about physical strength💪🔥 . 1) Russian Twist with different levels 2)Windshield Wipers( can really feel ur abs) 3)Alternating side- leg taps 4)Hollow body compression with straight legs 5)Laying leg raise- pike up 6) awesome booty workout 7)Shoulders . Its not how much you lift but how you lift, so your brain- muscle- breathing connection is very important💞💫✨ . Try these you will surely thank me later🥰💪 . #fitfam #workout #motivation #fitnessjourney #fitness #instaworkout #pillow #abs #shoulder #booty #sakshiagarwal #nevergiveup #addiction #toningworkout

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

From around the web

Trending Videos

Tamilnadu News