×

எப்படி டிரெஸ் போட்டாலும் அத மாட்டும் காட்ட மறக்காத!... அடக்கி வாசிம்மா சாக்‌ஷி...

 
sakshi agarwal

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.  அந்த நிகழ்ச்சிக்கு பின் சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்த ‘டெடி’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார்.  மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

sakshi

அதோடு,  'புரவி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் சாக்‌ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்றார். கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வந்த சாக்‌ஷி தற்போது உள்ளாடை விளம்பரங்களே தோற்றுப்போகும் அளவிற்கு முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல், எப்படி போஸ் கொடுத்தாலும் இடுப்பு, தொப்புள் ஆகியவற்றை காட்ட மட்டும் அவர் தவறுவதே இல்லை.

sakshi

இந்நிலையில், அவர் அணிந்திருப்பது உள்ளாடையா இல்லை அதுவே ஆடையா என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘எப்படி டிரெஸ் போட்டாலும் அத மாட்டும் காட்ட மறக்காத!..’ என பதிவிட்டு வருகின்றனர்.

sakshi


 

From around the web

Trending Videos

Tamilnadu News