×

கதறி அழுது வீடியோ வெளியிட்ட சாக்ஷி - என்ன ஆச்சு இவங்களுக்கு? 
 

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட விடியோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்ஸ்!
 
 
கதறி அழுது வீடியோ வெளியிட்ட சாக்ஷி - என்ன ஆச்சு இவங்களுக்கு?

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். 

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழிகளில் ஒருவராக நடித்திருப்பார். சமீபகாலமாக ஹீரோயினாக நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். அவர் இப்போது பிரபு தேவாவுடன் பகீரா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது ஆக்டிங் சேலஞ் செய்து வீடியோ வெளியிட்டுள்ள சாக்ஷி அழுதுகொண்டே , சோகம் , கோபம் , பிரேக் டவுன் என பல எமோஷன்களுக்கு பயங்கரமாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து நடித்துள்ளார். இதோ அந்த வீடியோ...

From around the web

Trending Videos

Tamilnadu News