×

செம பீசு.... ஒரு சைடு மட்டும் காட்டி ரசிகர்களை வெறியாக்கிய சமந்தா!
 

முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த நடிகை சமந்தா!
 
 

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சைடா திரும்பி ஒரு பக்க முன்னழகை மட்டும் கவர்ச்சியாக காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார். நல்ல ரசிகர்களை சம்பாதிச்சு வச்சிட்டு இப்படி மோசமா போஸ் கொடுத்து எல்லாத்தையும் கெடுத்துகாதீங்க சம்மு பார்த்து பத்திரமா இருந்துக்கோங்க... இது பிரீ அட்வைஸ்.

From around the web

Trending Videos

Tamilnadu News