என்னாது சமந்தாவுக்கு 23 வயசு தான் ஆகுதா?.. காலை எப்படி தூக்கி நிக்கிறாரு பாருங்க!..

 
நடிகை சமந்தா தனக்கு 23 வயது தான் ஆகிறது என லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள போஸ்ட்டில் பதிவிட்டு இருக்கிறார். மேலும், காலை தூக்கி கராத்தே பழகுவது போல போஸ் கொடுத்தும் ரசிகர்களை குதூகலப்படுத்தியிருக்கிறார். அதிகாலை சூரியன் உடம்பில் படுவது அவ்வளவு நல்லது என காலையிலேயே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ள சமந்தா செம ஸ்லிம்மாக உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் அதிகமாக நடிக்க பட வாய்ப்புகளை தேடி வருகிறார். என்னாது சமந்தாவுக்கு 23 வயசு தான் ஆகுதா?.. காலை எப்படி தூக்கி நிக்கிறாரு பாருங்க!.. இதையும் படிங்க:  அச்சச்சோ அந்த மேட்டர்!.. சிவகார்த்திகேயன் உருவ படம் எரிப்பு.. குண்டர் சட்டத்தில் கைது செய்யணுமாம்!.. அரை டவுசர் அணிந்துக் கொண்டு ஏர்ல சும்மா சமந்தாவின் கால் பறக்கும் அழகே தனி அழகு தான் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வெறிகொண்டு பார்த்து வருகின்றனர். மெட்டபாலிக் ஏஜ் என தனது வளர்சிதை மாற்ற வயது 23 தான் என சமந்தா எடுத்த வெயிட் லிஸ்ட்டில் தெரிவித்துள்ளார். க்ரோனிக்கல் ஏஜ் என்பது ஒருவர் பிறந்தது முதல் வாழும் வரையிலான நாட்களை பொறுத்தவரை அவர்களுடைய வயது கணிக்கப்படுவது. என்னாது சமந்தாவுக்கு 23 வயசு தான் ஆகுதா?.. காலை எப்படி தூக்கி நிக்கிறாரு பாருங்க!.. இதையும் படிங்க:  என்ன கன்றாவி இதெல்லாம் ஸ்ரேயா!.. இந்த டிரெஸ்லாம் போட்டா குழந்தையுடன் போஸ் கொடுப்பாங்க?.. அதே போல மெட்டபாலிக் வயது என்பது ஒருவரது ஆரோக்கியம் தொடர்பான வயது எனக் கூறுகின்றனர். 36 வயதாகும் நடிகை சமந்தா தன்னுடைய மெட்டபாலிக் வயது 23 என்பதை தான் தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். எங்களை பொறுத்தவரையில் எப்பவும் சமந்தா ஸ்வீட் 16 தான் என நீதானே என் பொன்வசந்தம் ரசிகர்கள் சமந்தாவின் போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நடிகை சமந்தா அடுத்ததாக சிட்டாடல் வெப்சீரிஸ் மூலம் ரசிகர்களை என்டர்டெயின் செய்ய காத்திருக்கிறார். சமீபத்தில், சென்னை சத்யபாமா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. என்னாது சமந்தாவுக்கு 23 வயசு தான் ஆகுதா?.. காலை எப்படி தூக்கி நிக்கிறாரு பாருங்க!..

From Around the web