Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மீரா மிதுன் பாணியில் இறங்கிய சம்யுக்தா… மம்மியா இருந்துட்டு அந்த மச்சத்தையா காட்டுவீங்க..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வருட கவர்ச்சி பட்டியலில் இருந்த சம்யுக்தாவின் இன்ஸ்டா புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. 

8212e1b37b4ae6df5ed8e49229a8ef37

தற்போதைய சூழலில் எங்கு திரும்பினாலும் பிக் பாஸ் மோகம் தான் அனைவரையும் கட்டி வைத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் பிக்பாஸில் கவர்ச்சிக்காவே சிலரை அக்குழு இறக்கும். இந்த வருடம் தமிழ் பிக் பாஸில் அப்படி இறங்கியவர் சம்யுக்தா. மாடல் அழகியான சம்யுக்தா 2007 மிஸ் சென்னை பட்டத்தை வென்று இருக்கிறார். திருமணம் முடிந்தாலும் கணவரை விட்டு பிரிந்து வாழும் இவருக்கு, ஒரு மகன் இருக்கிறார். அதனால், சம்யுக்தாவை யம்மி மம்மி என அழைக்க தொடங்கினர் பலர். மம்மி பட்டத்தால் அவரால் பிபி வீட்டில் கவர்ச்சியை துளிக்கூட காட்ட முடியவில்லை. பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஆரியை வம்பிழுத்து, தேவையற்ற வார்த்தையை விட்ட சாமை சில வாரங்களுக்கு முன்னர் குறும்படம் போட்டு அனுப்பி வைத்தனர். 

இதை தொடர்ந்து, தனது இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தனது ரசிகர்கள் பகிரும் ஸ்டேட்டஸ்களை பகிர்ந்து கொள்கிறார். அப்படி அவர் வெளியீட்டு இருக்கும் ஒரு ஸ்டேட்டஸ் பலருக்கு ஷாக் அடித்து இருக்கிறது. ஒரு பேன் பக்கத்தில், சம்யுக்தாவின் நெஞ்சு மச்சத்தை க்ளிக் செய்து அதை வெளியிட்டு இருந்தனர். இதை சாம் தன் பக்கத்தில்  ரீ ஷேர் செய்து இருக்கிறார். இதை போன்ற அநாகரீக ஸ்டேட்டஸ்களை நடிகை மீரா மிதுனும் பகிர்ந்து சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. மம்மி உங்களுக்கு ஏன் இந்த வம்பு!

e962cf20ad9944337c1bb9c445240627

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top