×

மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை!.... சனம் செய்த  வேலையை பாருங்க? அட கடவுளே!

தர்ஷனின் முன்னாள் காதலியும் மாடல் நடிகையுமான நடிகை சனம் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளார். இவரது நடிப்பு அவ்வளவாக பேசப்படவில்லை என்றாலும் தர்ஷன் இவருடனான காதலால் அதிகம் பேருக்கு தெரியும் நபராக மாறினார்.

 

பிக்பாஸ் வீட்டிற்குள் எவ்வளவு தான் இவரை கார்னர் செய்தாலும் தனித்து நின்று போராடி வருகின்றார். இதிலிருந்தே இவரது விடா முயற்சி நன்றாக தெரிகின்றது.

இவர் மேல் கோபமாக இருந்தவர்கள் கூட தற்போது கோபத்தை விட்டு இவர் மேல் பரிதாபம் படும் அளவிற்கு இவரது செய்கைகள் வெகுளித்தனமாக உள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவெனில் இவர் பிக்பாஸில் நுழைவதற்கு முன் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சிந்துவிற்கு பண உதலி செய்துள்ளார். இதை சிந்துவே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News