விஜய்யை பொத்தி பாதுகாத்த சங்கீதா - அந்த விஷத்தில் தலையிடல!
பிரிந்த மனைவி:
முதலமைச்சர் சி ஜோசப் விஜய்யின் மனைவியான சங்கீதா சமீப நாட்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் விஜய்யுடன் சேர்ந்து வருவதே கிடையாது. அது மட்டும் இல்லாமல் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தே பல மாதங்கள் ஆகிவிட்டது.
சங்கீதா விஜய்யை பிரிந்து பிள்ளைகளுடன் வெளிநாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவரது மகன் சஞ்சய் சென்னையில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் .
விஜய்யின் மனைவி சங்கீதா மிகவும் பவ்யமான அமைதியான குணம் கொண்டவர். பொது நிகழ்ச்சிகளில் கூட நம்மால் இதை பார்க்க முடிந்தது. அப்படி இருக்கும்போது ஏன் விஜய்யை விட்டு பிரிந்து சென்றார்? என்ன காரணமாக இருக்கும்? என பல யூகத்தில் பேசப்பட்டு வருகிறது.
பொத்தி பாதுகாத்த சங்கீதா
அந்த வகையில் தற்போது விஜய்யின் தாயாரான ஷோபனாவின் நெருங்கிய தோழி ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யின் மனைவி சங்கீதா குறித்து பேசி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சங்கீதா மிகவும் அமைதியான நல்ல குடும்ப பெண்.
விஜய்யை அவர் பொத்தி பொத்தி பாதுகாத்தார். பிள்ளைகளை எப்படி கவனித்தாரோ அதைவிட அதிகமாக விஜய்யின் மீது கவனமாகவும் அக்கறையவாகவும் இருந்தார். அவர் எந்த நடிகைகளுடன் நடிக்கிறார்? எந்த திரைப்படத்தில் நடிக்கிறார்?
அந்த கதை எப்படி? என அவருடைய சினிமா சார்ந்த விஷயத்தில் சங்கீதா தலையிடவே மாட்டார். மிகச்சிறந்த குடும்பப் பெண் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக இப்படிப்பட்ட ஒரு வைரத்தை விஜய் எப்படி தவறவிட்டார்.
