Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதுக்கு மேல காட்ட ஓண்ணுமில்ல! – வேற லெவல் கவர்ச்சியில் தெறிக்கவிட்ட சஞ்சனா…

இதுக்கு மேல காட்ட ஓண்ணுமில்ல! – வேற லெவல் கவர்ச்சியில் தெறிக்கவிட்ட சஞ்சனா…

041fd8ed0d02ff826a3df85c06f7d947

தமிழில் ‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் நடிகையாக சஞ்சனா சிங் அறிமுகமாகினார். அதை தொடர்ந்து, கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்காக அமைந்ததா இல்லை தானாக அமைத்து கொண்டாரா எனத் தெரியவில்லை. சஞ்சனாவை இன்று வரை கவர்ச்சி நடிகையாகவே திரையுலகம் அடையாளப்படுத்தி வருகிறது. 

சில படங்களில் நடித்தாலும் சன் டிவியில் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் மூலம் பலராலும் அறியப்பட்டார். தற்போது பட வாய்ப்புகள் சஞ்சனாவிற்கு இல்லை என்பதால், புது வாய்ப்புக்களை பெற தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். 

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top