Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நிறைமாத கர்ப்பிணியான ஆல்யாவை கதறவிட்ட சஞ்சீவ் – இப்படியா செய்வது!

ஆல்யா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் எனும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

ad625902ba1d6af45ebb64ab21c09d7e

சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆல்யா கர்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ஆல்யாவிற்கு அந்த நிகழ்ச்சியில் வைத்தே வளைகாப்பு செய்துள்ளனர். 

மேலும் அந்த நிகழ்வில் கண்ணீர் விட்டு அழுதார் ஆல்யா, அதற்கான காரணம் என்னவென்றால் “பல வருடங்களாக தனது பெற்றோர்களை பார்க்காமல் இருந்த ஆல்யா இந்த நிகழ்வில் திடிரென்று பார்த்தால் மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதார்”.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top