Categories: Cinema News latest news

மனைவிக்கு உடம்பு சரியில்லை.! சத்யராஜின் விபரீத முடிவு.! அதிர்ந்துபோன திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் முக்கியான நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது. வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவரை சத்யராஜை சொல்லலாம்.

அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் போது தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய படங்களில் அதிமாக நடிக்க தொடங்கினார்.

தற்போது, சில மாதங்களாக சத்யராஜின் மனைவியின் உடல்நிலை குறைவால் அவரை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று காரணத்தால் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் இருந்து வந்த பட வாய்ப்புகளை தற்போதைக்கு தவிர்த்து உள்ளாராம். அது மட்டுமல்லாமல் தற்போதைக்கு படம் நடிப்பதை தவரித்து வருவதாகவும் சம்பாதித்தது போதும் என்று முடிவு எடுத்துள்ளார் என்றும் பேசப்படுகிறது.

இதையும் படியுங்களேன்-

இனி எடுத்தா பான் இந்தியா திரைப்படம் தான்.! அடம் பிடிக்கும் விஜயின் பேவரைட் இயக்குனர்.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். அடஆமாங்க… சிவகார்த்திகேயன் இயக்குனர் அனு தீப்புடன் தனது 20வது படத்தில் நடிக்கயிருக்கிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

Manikandan
Published by
Manikandan