×

கண்டா வரச்சொல்லுங்க.... திருமண விழாவில் "கர்ணன்" பாடல் பாடி அசத்திய செந்தில் ராஜலக்ஷ்மி!
 

திருமண விழாவில் "கர்ணன்" பாடல் பாடி அசத்திய செந்தில் ராஜலக்ஷ்மி!
 
 
கண்டா வரச்சொல்லுங்க.... திருமண விழாவில் "கர்ணன்" பாடல் பாடி அசத்திய செந்தில் ராஜலக்ஷ்மி!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்ககளுக்கு அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரிய அளவில் கிடைத்தது.

சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்திலுக்கு எக்கச்சக்க படத்தில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது. படங்களில் பாடல் பாட வாய்ப்புகள் அதிகரித்தபோதும் ஆரம்ப காலத்தில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிழ்ச்சிகளில் பாடி தாங்கள் வளர்ந்து வந்ததை விடாமல் பின்தொடர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது திருமண விழாவில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் பட " கண்டா வரச்சொல்லுங்க" பாடல் பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செந்தில் கணேஷுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News