Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

திருமணமாகி பல வருடம் கழித்து அசின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்…

10 வருடங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, இந்தி என திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின்.�

81ffe12833c3a2acea079169e1a266ab-1-2

அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் அவர் ஜோடி போட்டு நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.  மகளின் புகைப்படங்களை அசின் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இப்போதும் அழகாகத்தான் இருக்கிறீர்கள். மீண்டும் நடிக்க வாருங்கள்’ என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top