Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உன் கவர்ச்சிக்கு இல்லையா ஒரு எண்டு! – ஸ்லோமோஷனில் ஹார்ட்பீட்டை எகிற விட்ட ஷாலு….

உன் கவர்ச்சிக்கு இல்லையா ஒரு எண்டு! – ஸ்லோமோஷனில் ஹார்ட்பீட்டை எகிற விட்ட ஷாலு….

ebdb7576911ab84eed05d678993c9050

சிவகார்த்திகேயன், சத்தியராஜ், சூரி உள்ளிட்ட பலரும் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு சம்மு. காமெடியில் எண்ட்ரி கொடுத்தாலும் அம்மணி பிடித்து இருக்கும் ரூட்டோ கவர்ச்சி தான். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார். ஆனால், ஹீரோயின் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. மாறாக இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடிக்கவே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

எனவே, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருவதோடு, சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், குட்டை டவுசர் அணிந்து கடற்கரையில் தொடையை காட்டி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ஸ்லோமோஷனில் நடந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top