Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குத்துவிளக்கு…. மணக்கோலத்தில் லட்சணமா போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!

ட்ரடிஷனல் உடையில் பக்காவாக இருக்கும் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு 

0615fcb19c862fb59b9232accf81c045-2

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு.அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருவார். இதைத் தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஷாலு ஷ்ம்மு சினிமாவில் பெரிதாக பெயர் எடுக்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் மிகப்பிரபலம். காரணம் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களே ஆகும்.

இந்த நிலையில் தற்போது பட்டுப்புடவை நகைகள் என மணப்பெண் கோலத்தில் அடக்கம் ஒடுக்கமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். அம்மணியின் ட்ரடிஷனல் அழகில் மனதை தொலைத்த ரசிகர்கள் ” இது பொண்ணுக்கு லட்சணமான அழகு” என புகழ்ந்து வர்ணித்துத்தள்ளியுள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top