Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எத்தனை கிலோ பவுடர் பூசுனிங்க…? கவர்ச்சி நடிகையை கலாய்த்துத்தள்ளிய நெட்டிசன்ஸ்!

ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

5fa5b49b746da6276b3d970022c121d3
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது புடவையில் ஃபுல் மேக்கப் அப்பிக்கொண்டு மொழு மொழுன்னு போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன் ஒருவர் எத்தனை கிலோ பவுடர் பூசுனிங்க…?என கிண்டல் அடித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top