×

கடற்கரை கட்டையில் தளுக்கு முளுக்குன்னு அமர்ந்திருக்கும் ஷாலுமா...

பிரபல துணை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது சோஷியல் மீடியா மூலம் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

 பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது டைட்டான டிஷர்ட் மட்டும் ஸ்கர்ட் ஒன்றை அணிந்துகொண்டு கட்டைமேல் அமர்ந்து செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News