×

காதலனை கட்டிப்பிடித்து கடித்து கொஞ்சும் ஷெரின்... இதெல்லாம் இங்கயாமா செய்றது!
 

நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 
 
காதலனை கட்டிப்பிடித்து கடித்து கொஞ்சும் ஷெரின்... இதெல்லாம் இங்கயாமா செய்றது!

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் நடிகை ஷெரின். கொழுகொழுவென உள்ளே நுழைந்தவரை கண்ட பலருக்கும் ஷாக். என்னமா இப்படி இருக்க என்ற ரேஞ்சுக்கு செம கலாய்கள் பறந்தது. தொடர்ந்து, அபிராமி மற்றும் ஷாக்சியுடன் இணைந்ததால் ஷெரினை பலரும் வெறுக்க துவங்கினார். ஆனால் அவர்கள் இருவரும் வெளியேறிய பின்னர் ஷெரினும் லைம்லைட்டில் உள்ளே நுழைந்தார். தொடர்ந்து, தப்பி தப்பி அம்மணி பைனலிஸ்ட்டாக மாறினார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய போது, ஸ்லிம் பியூட்டியாக வந்தார்.

பிக்பாஸ் வாய்ப்புகளை குவிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு செம பல்ப் தான் மிஞ்சியது. அப்படி எதுவும் இல்லாமல் இருக்கிறார். இதனால் அம்மணி எப்போதுமே சமூக வலைத்தளத்தில் பிஸியாக வலம் வருகிறார். இந்நிலையில், தன் செல்ல நாயை கட்டிப்பிடித்து கொஞ்சும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இப்படிலாம் நீங்க தான் யோசிக்க முடியும் என ரசிகர்களும் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News