×

இப்படி டைட்டா டிரெஸ் போட்டா எங்க கதி?.. ஸ்டன்னிங் போஸ் கொடுத்த ஷிவானி.....

 
இப்படி டைட்டா டிரெஸ் போட்டா எங்க கதி?.. ஸ்டன்னிங் போஸ் கொடுத்த ஷிவானி.....

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தாலும் கண்ணை கவரும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஷிவானி நாராயணன். மேலும்  பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை மேலும் பிரபலமடையை செய்தது. 

ஆனால், பிக்பாஸ் வீட்டில்  ரசிகர்களை கவரும் படி எதையும் செய்யாமல் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்தார். பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அம்மாவிடம் திட்டு வாங்கி பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

இந்நிலையில், டைட்டான ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News