">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நல்லா பாருங்கோ எல்லாமே தெரியுதா…? கை ரெண்டையும் தூக்கி காட்டிய ஷிவானி!
கவர்ச்சியில் சிக்ஸர் அடித்த ஷிவானி நாராயணன்!
�
சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் பகல் நிலவு தொடர் மூலம் தமிழ் ரசிகர்ளுக்கு அறிமுகமானார். அதையடுத்து தொடர்ச்சியாக சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ஹீரோயின் ரேஞ்சுக்கு பேமஸ் ஆனார்.
அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸில் நுழைந்த அவர் அங்கு பாலாவுடன் கடலை போட்டே மொக்கை வாங்கி வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து இன்ஸ்டாவில் ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருகிறார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான தம்மாத்துண்டு டாப் அணிந்துகொண்டு கை ரெண்டையும் மேலே தூக்கிபடி இடுப்பு பகுதியை தாராளமாக காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்து அத்தனை போரையும் மயக்கிவிட்டார்.