×

சொக்கா போடாமல் ஜோரா போஸ் கொடுத்த ஷிவானி - வழியும் ரசிகர்கள்!

சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோ

 

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்

சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 5 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் தற்ப்போது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஷிவானி சொக்கா போடாமல் பனியனுடன் பலே போஸ் கொடுத்து ரசிகர்களை மதிமயக்கவிட்டார். அம்மணிக்கு பேரும் புகழும் வளர வளர கவர்ச்சியும் ஆடையும் அளவில்லாமல் குறைந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News