Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கடலை யார் பாக்குறா?… எல்லாரும் அதத்தான் பாக்குறாங்க.. ஷிவானி வெளியிட்ட வீடியோ….

கடலை யார் பாக்குறா?… எல்லாரும் அதத்தான் பாக்குறாங்க.. ஷிவானி வெளியிட்ட வீடியோ….

e0940e65fa2d821ce462573bb9d4a0ac-1

தமிழ் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் ‘பகல்நிலவு’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்த அவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய பின் மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார்.  தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள  ஷிவானி அங்கு ஜாலி ஆட்டம் போட்டு வருகிறார்.  அங்கு பிகினி உடையில் எடுக்கப்படும் கவர்ச்சி புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

இந்நிலையில், கடலின் அழகை காட்டுவதற்காக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ஆனால், கடலை பார்க்காமல்  கவர்ச்சியான உடையில் அவரின் முன்னழகையே நெட்டிசன்கள் வச்ச கண் வாங்காமல் பார்த்து வருகின்றனர்.
 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top