Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஸ்ரேயாவின் பிறந்தநாள் பரிசு – 5 மொழிகளில் வெளியாகும் ‘கமனம்’

ஸ்ரேயாவின் பிறந்தநாள் பரிசு – 5 மொழிகளில் வெளியாகும் ‘கமனம்’

3f622ca61649be64db4aa214d9df01c0

தமிழில் மழை படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.  அதன்பின் ரஜினி, விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர் 2018ம் வருடம் ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனாலும், அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். கமனம் என்கிற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு சர்ப்பரைஸாக கமனம் பட போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top