Categories: Cinema News latest news

மீண்டும் மீண்டுமா!.. மறுபடியும் வசமா சிக்கிய சிவகார்த்திகேயன்!.. இவ்ளோ சீப்பான ஆளா அவர்?..

வரும் பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை டோட்டல் டேமேஜ் செய்ய ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா களமிறங்கி தங்கலான் படத்தின் மூலம் தர்ம அடி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில், அயலான் பயங்கர அடி வாங்கப் போவது உறுதி என சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

இதையும் படிங்க: என்னது ப்ரோவா!.. கீர்த்தி சுரேஷ் எப்போ பையனா மாறினாரு.. இப்படி ஃபயர் விடுறாங்களே மாளவிகா மோகனன்!..

இசையமைப்பாளர் டி. இமான் உடன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட சண்டை மிகப்பெரிய அளவுக்கு சிவகார்த்திகேயனின் இமேஜை காலி செய்துள்ளதாகவும் அதன் வெளிப்பாடு கண்டிப்பாக அயலான் படத்தின் ரிலீஸ் சமயத்தில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்ம வீட்டுப் பிள்ளையாக மக்கள் சிவகார்த்திகேயனை நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவரும் தனுஷ், சிம்பு போலத்தான் மாறிவிட்டார் என்கிற புரிதல் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், அயலான் படம் பெரிதாக ஓடாது என வலைப்பேச்சு பிஸ்மி ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சவன்தானே நீ? நிக்‌ஷனை பார்த்து பிரதீப் சொன்னதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தமா?

சிவகார்த்திகேயன் தன்னை வளர்த்து விட்டவர்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு நகரும் தன்மையுடையவர். நடிகர் தனுஷ், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், ஆர்.டி. ராஜா, ஞானவேல் ராஜா என பலரையும் அவர் இதே போல மோசம் செய்து விட்டு முன்னேற முயற்சித்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் இதெல்லாம் அவருக்கு பேக் ஃபயர் ஆகிவிடும் என்பதை அவர் உணரவில்லை.

டி. இமான் தைரியமாக சிவகார்த்திகேயனின் முகத்திரையை கிழித்த நிலையில், தற்போது அவருக்கு இக்கட்டான காலம் எனக் கூறியுள்ளார்.

Saranya M
Published by
Saranya M