">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ரிலீஸ் தேதி இருக்கட்டும்… டீசர விடுங்கப்பா… கலாய்க்கும் ரசிகர்கள்
டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருப்பதற்கு ரசிகர்கள் சிலர் சிவகார்த்திகேயனை கலாய்த்து வருகிறார்கள்.
�
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சிவகார்த்தியேன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் செல்லம்மா மற்றும் சோ பேபி பாடல்கள் வெளியாகி வைரலாகியது. பிரியங்கா மோகன் படத்தில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். மார்ச் 26-ம் தேதி டாக்டர் படத்தினை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
We’re bringing #DoctorForRamzan
Get ready to meet Dr. Varun & Co in theaters this Ramzan
In the meantime, we urge you to go vote. See you in the Cinemas ️@Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl @DoneChannel1 @proyuvraaj @gobeatroute #Doctor pic.twitter.com/tGcyNi47d2— KJR Studios (@kjr_studios) March 11, 2021
இந்நிலையில், சட்டசபை தேர்தலால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்து இருக்கிறார். சட்டசபை தேர்தல் சமயத்தில் படத்தினை வெளியிட்டால் அது வசூலை பெரிதாக பாதிக்கும். இதனை கருத்தில் கொண்டு படத்தினை ரம்ஜான் தினத்தில் வெளியிட இருப்பதாக் படக்குழு அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து ட்வீட்டில் ரசிகர்கள் சிலர் அதெல்லாம் இருக்கட்டும், டீசர எப்போ சார் ரிலீஸ் செய்வீங்க என கலாய்த்து வருகின்றனர்.