×

சினேகாவின் முதல் காதலன் நான் தான்! யாருடா நீ?...அப்போ பிரசன்னா செகநண்டா...

ஒற்றை ரூபாய் நாணயத்தின் மூலம் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை சினேகா. 

 

இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது இவரது முதல் காதலன் பற்றிய உண்மையை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சினேகா முதன் முதலில் ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டாராம். அது சரிவராததால் பிரசன்னாவை காதலித்ததாக குண்டை தூக்கி போட்டுள்ளார். இது உண்மையில் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினேகாவிற்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

From around the web

Trending Videos

Tamilnadu News