இளன் இயக்கத்தில் கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதி போஹங்கர் இயக்குனர் வெற்றிமாறன் உடன் விமானத்தில் பயணம் செய்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
கவின் நடித்த ஸ்டார் திரைப்படத்தில் சர்ப்ரைஸ் விஷயமாக வெற்றிமாறன் இயக்குனர் வெற்றிமாறன் ஆகவே ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஹீரோவாக வேண்டும் என ஆசைப்படும் கவினுக்கு ஹீரோவாகும் வாய்ப்பை கொடுப்பதே வெற்றிமாறன் தான் என்பது போல் காட்டி இருப்பார்கள்.
இதையும் படிங்க: அப்படின்னா எல்லாமே ‘தில்லாலங்கடி’ வேலையா?.. திட்டமிட்டு அதிக நாட்கள் ஓட்டிய படங்களின் லிஸ்ட்!…
இந்நிலையில் அந்த படத்தின் ஹீரோ என்னுடன் விமான நிலையத்தில் ஒன்றாக பயணம் செய்த நடிகை அதிதி போஹங்கர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், ’தி ஸ்வீட்டஸ்ட் பர்சன் ஐ எவர் மெட்’ என வெற்றிமாறனை போல ஒரு ஸ்வீட்டான நபரை இதுவரை தான் சந்தித்தது இல்லை என பதிவிட்டுள்ளார் அதிதி போஹங்கர்.
இதையும் படிங்க: ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியன் 2 அப்டேட்!.. ஷங்கருடன் இணைந்து கமல்ஹாசன் கலக்கல்.. ஆடியோ லாஞ்ச் எப்போ?
அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதி போஹங்கர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. ஹிந்தி படங்களில் நடித்து வந்தவர் கடைசியாக ஷீ வெப் சீரிஸில் நடித்து பிரபலமானார். அந்த வெப்சீரிஸில் ஆடுகளம் கிஷோருடன் இணைந்து இவர் படு ஆபாசமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கவின் அடிப்படையில் வெளியான ஸ்டார் படத்தில் முதல் பாதி முழுக்க பிரீத்தி முகுந்தன் நடித்த நிலையில் இரண்டாம் பாதியில் ஜிமிக்கி எனும் கதாபாத்திரத்தில் நடித்து கவிதை திருமணம் செய்து கொள்ளும் நபராக இவர் வந்திருப்பார்.
இதையும் படிங்க: இப்படிப்பட்டவரா எம்.ஜி.ஆர்?!.. சோ-வை மிரள வைத்த இரண்டு விஷயங்கள்!.. அட செமயா இருக்கே!..
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…