Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கூல் Mummy தூள் Baby… இன்ஸ்டாவை கலக்கும் பிரகதியின் மரண ஆட்டம்!

சூப்பர் பிரகதியின் ரௌடி பேபி டான்ஸ் வீடியோ

e2980f2f5582cfe617c165cbea264a47

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், அவ்வப்போது தன் தாயுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருவார். அண்மையில் விஜய்யின் மாஸ்டர்  உள்ளிட்டவற்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இதற்கிடையில்  அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியா இப்போ இந்த மாதிரி உடையில்…. என இந்த புகைப்படத்தை பார்த்தும் நம்ப முடியாத அளவிற்கு  அவரது ரசிகர்கள் செம ஷாக்காகிவிட்டனர். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அம்மாவுடன் சேர்ந்து ” ரௌடி பேபி” பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மா, பொண்ணு நடனத்திற்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

View this post on Instagram

rowdy rowdy rowdy rowdy

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top