Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அசோக் செல்வனை பாராட்டிய சூப்பர் ஸ்டார் – இதுதான் உண்மையான “ஓ மை கடவுளே” தருணம்!

அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் லாக்டவுனுக்கு முன்னால் வெளியான படம் ஓ மை கடவுளே. அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்து ஹிட் அடித்த இந்தப் படம் தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

51fcba9f491d8e278bdba2e938e5bc7e

இந்நிலையில் தற்ப்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், “ஓ மை கடவுளே சூப்பர்… இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி நேர்த்தியாக உள்ளது. இயக்குநர் அஷ்வத் அருமையா பண்ணியிருக்கீங்க, அசோக் செல்வன் நீங்க நேச்சுரலான நடிகர்” என படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டை சற்றும் எதிர்பார்க்காத அசோக் செல்வன் “இது தான் என்னுடைய உண்மையான ஓ மை கடவுளே தருணம். நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். உண்மையை சொல்லனும்னா இந்த பாராட்டை எண்ணி நான் தற்ப்போது உற்சாகத்தில் ஆடிக் கொண்டிருக்கிறேன். ரொம்ப நன்றி சார் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top