
Cinema News
நான் தரேன்… சரோஜாதேவிக்காக சூர்யா செய்த செயல்.. முந்திக்கொண்டு முன்னே வந்த உதயநிதி!
Published on
By
Saroja Devi: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் என்ன தான் உச்ச நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் கூட அவர்களுக்கு சம்பளம் ஆயிரங்களில் தான் வழங்கப்பட்டது. சில டாப் நட்சத்திரங்கள் மட்டும் சமீபத்திய படங்களில் நடித்து கோடியை பார்த்து இருக்கின்றனர்.
அப்படி ஒரு சம்பவம் தான் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்திலும் நடந்தது. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா, நயன்தாரா, வடிவேலு, முரளி, பி. சரோஜா தேவி, ராகுல் தேவ், சாயாஜி ஷிண்டே, ஆனந்த் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இதையும் வாசிங்க:கடனில் சிக்கி வீடு ஜப்தி!.. கண்ணதாசன் எழுதிய அந்த பாட்டு!.. கவிஞருக்கு இவ்வளவு சோகமா!..
திரைப்படம் 17 அக்டோபர் 2009 அன்று கலவையான விமர்சனங்களுடன் வெளியானது ஆனால் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. “ஏனோ ஏனோ பனித்துளி” பாடல் ஐஸ்லாந்தில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படம் ஆதவன் தான்.
இப்படத்தில் கன்னடத்து பைங்கிளி எனச் செல்லமாக அழைக்கப்பட்ட சரோஜா தேவி நடித்திருந்தார். அவருக்கு சம்பளமாக ஒரு கோடியை கொடுக்க வேண்டும் என சூர்யாவே கேட்டுக்கொண்டாராம். தயாரிப்பாளருக்கு கஷ்டத்தினை கொடுக்க கூடாது என நினைத்த சூர்யா என் சம்பளத்தில் இருந்து பிடித்துகொள்ளுங்கள் எனவும் கூறினாராம்.
இதையும் வாசிங்க:இப்பதான் எனக்கு பணக்காரன் ஃபீலே வந்திருக்கு!.. ஜெயிலர் வெற்றி விழாவில் மனம் திறந்து பேசிய ரஜினி!..
ஆனால் ஆதவன் படத்தினை தயாரித்தது உதயநிதி ஸ்டாலின் தான் என்பதால் சூர்யாவின் சம்பளம் மொத்தமாக கொடுக்கப்பட்டது. அதேப்போல சரோஜாதேவிக்கும் ஒரு கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
KPY Bala: சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் கே பி ஒய் பாலா....
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...