Connect with us

Cinema News

அம்மா.. நீ அவருடன் டேட்டிங் போ.! அந்த நடிகையை பாடாய் படுத்தும் செல்ல மகள்.!

ரோமியோ அக்பர் வால்டர், பூல் பூலையா 2  போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் பாலிவுட் நடிகை சுசித்ரா கிருஷ்ண மூர்த்தி.

இவர் தனது கணவர் சேகர் கபூரிடம் இருந்து கடந்த 2007ஆம் ஆண்டே விவாகரத்து வாங்கி தனியே வாழ தொடங்கி விட்டார். அதன் பின்னர் தனது மகள் காவேரி கபூர் உடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு பத்திரிகை நிறுவனத்திற்கு பேட்டி கொடுக்கையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவரது மகள் , காவேரி கபூர், தனது அம்மா தனியாக இருப்பதை பார்த்து , பிரபல டேட்டிங் ஆப்பில் சுசித்ரா பெயரை பதிவு செய்து வைத்து விட்டாராம்.

இதையும் படியுங்களேன் –  எனக்கு அந்த விஷயம் செய்ய ரெம்ப பிடிக்கும்.! குறும்பு தனமாக உண்மையை உளறி நஸ்ரியா.!.

அதனை பார்த்து சில சமயம் டேட்டிங் செய்ய விருப்பம் வருமாம். இதனை பார்த்து அந்த செல்ல மகள், தனது அம்மாவை, அந்த நபருடன் டேட்டிங் செல்ல சொல்லி வறுபுறுத்துவாராம். ஆனால், சுசித்ரா அதில் விருப்பமில்லாமல், அதெல்லாம் வேண்டம் என கூறி மறுத்துவிடுவாராம். இதனை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top