இஞ்சி இடுப்பழகு இதுதானா?!.. சேலையை இறக்கி கட்டி நெட்டிசன்களை வளைத்த அஞ்சனா....
Sat, 20 Feb 2021

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் அஞ்சனா. குறிப்பாக ‘நீங்கள் நாங்களும்’ நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும், கயல் படத்தின் நாயகன் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும் ,உடலை கட்டுகோப்பாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலை கட்டிய புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.