×

அந்த சிரிப்பு தான் மொத்த பேரையும் கவுத்திடுது - நூடுல்ஸ் மண்ட, கூலிங் க்ளாஸ்ன்னு கலக்கும் அனுபமா!

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தநுஷ் ஜோடியாக கொடி படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் இவர்.தற்போது அதர்வா ஜோடியாக் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா தற்ப்போது கொரோனா ஊரடங்கில் முழு நேரமும் இன்ஸ்டாவில் மூழ்கி கிடக்கிறார். அவ்வப்போது கியூட்டான சில போட்டோ வெளியிட்டு ரசிகர்களை சிரிப்பாள் மயக்கிவிடுவார்.

அந்தவகையில் தற்ப்போது மாடர்ன் ட்ரஸ் அணிந்து கலக்கலான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பார்வையால் கொள்ளையடித்துள்ளார். கூலிங் கிளாஸ்.. கர்லி ஹேர்... கிரேசி போஸ் என பாவம் பசங்களை பித்துபிடிக்க வைத்துவிட்டார்.

View this post on Instagram

Ek ladka ko 🧑🏻‍🦱 Dheka tho 👁 Aisa lagaaaa♥️

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on

From around the web

Trending Videos

Tamilnadu News