Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அந்த செய்தியில் உண்மையில்ல..! தல 61 பட செய்தியை மறுத்த அர்ச்சனா கல்பாத்தி…

அந்த செய்தியில் உண்மையில்ல..! தல 61 பட செய்தியை மறுத்த அர்ச்சனா கல்பாத்தி…

86b4135e61926850c1979a955e2fe464-1

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வந்த நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

வலிமைக்கு பின் அஜித் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியானது. அப்படத்தை இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும், பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும், இப்படக்கதையை சுதா கொங்கரா முதலில் விஜயிடம்தான் கூறியிருந்தார், ஆனால், இப்படத்தில் ஏனோ விஜய் நடிக்க விருப்பம் காட்டவில்லை. தற்போது இந்த கதையில்தான் அஜித் நடிக்கவுள்ளார். அஜித்துக்கு ஏற்ப சில மாற்றங்களை சுதா செய்து வருகிறாராம் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த தகவலை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பான அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ நாங்கள் யாரையும் சந்தித்து பேசவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம். 2020ம் ஆண்டுக்காக எந்த படத்திற்காகவும் நாங்கள் கையெழுத்திட வில்லை. சில வதந்தி செய்திகளை பார்த்தேன்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

d1b7aa97097e647223585836c98bf923

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top