×

மீண்டும் hula hoop-யை கையில் எடுத்த கோமாளி நடிகை - இந்தமுறை ரொமான்ஸ்!

ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

 

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் hula hoopல் ரொமான்டிக் ஸ்டெப் போட்டு அசத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரது இந்த திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பிரபலங்கள் பலரும் சம்யுக்தா ஹெக்டேவின் திறமையை பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

View this post on Instagram

Keeping to myself, staying home, not having constant human connection had made my energy levels drop and all the sadness had just started to creep in, so to keep my system active i decided to learn something new Picked up this skill during quarantine and I'm super happy about how its kept me on my toes the last 6 weeks. I haven't had a dull moment in the time and also really happy about how learning a new skill keeps your mind away from all the negativity and keeps the supply of endorphins going. So why don't you go ahead and pick a new skill to learn today, learn anything, anything that will add a sense of joy in your life and keep you engaged and keep your mind from wandering Times are harder than ever, but you are your best solution Ps: do let me know what skill you are going to try, I'm adding a nee skill to my routine maybe I'll add yours :) @prateekkuhad thanks a lot for the soulful music ❤ Location: @jadehospitainment @jade735_retreat it was great being over, loved the experience ❤ #hooping #jade #jadehospitainment #retreat #gopro #homepro #experience #emerald #vacationhome #squadrann #happyhormones #hoopersofinstagram #thebarefeetchronicles #travel #prateekkuhad #coldmess @goproindia @gopro @squadrann

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

From around the web

Trending Videos

Tamilnadu News