×

வெர்ஜினா என்று கேட்ட ரசிகர் – அசரடிக்கும் பதிலை கொடுத்த நடிகை!

நடிகை சம்யுக்தா மேனன் என்ற நடிகையிடம் நீங்கள் விர்ஜினா என்று கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

 

ஜூலை காற்றில் என்ற தமிழ் படத்திலும் பல மலையாளப் படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் சமீபத்தில் இணையத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்தார். அப்போது அவரிடம் ஒரு அதிகபிரசங்கி ரசிகர், ‘நீங்கள் வெர்ஜினா?’ என்று கேட்டார்.

இதற்கு ‘விர்ஜின், செக்ஸ், ஆல்கஹால் உள்ளிட்ட விஷயங்கள் கேள்வி எழுப்பினால் இந்த காலத்து பெண்கள் பயந்துவிடுவார்கள் என நினைப்பா ? இல்லை…  இப்படி கேள்வி கேட்டால் மற்றவர்களிடம் இருந்து தனிப்பட்டு தெரிவோம் என்று நினைக்கிறார்களாபார்த்து பத்திரமாக இருங்கள் யாரவது அடித்துவிட போகிறார்கள் வரும் காலத்தில் நீங்கள் பெரிய பிரச்னையை  சந்திப்பீர்கள்.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News