Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எல்லா மாஸ் ஹீரோக்களையும் வளைத்த தயாரிப்பு நிறுவனம்… 600 கோடி முதலீடு

தமிழின் கார்ப்பரேட் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தமிழ் சினிமாவில் இப்போது 600 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

a7d1b6fbcba9be344d5a72fc5e4b40a9

தமிழின் கார்ப்பரேட் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தமிழ் சினிமாவில் இப்போது 600 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து வருகிறது. அதில் எல்லாமே மாஸ் ஹீரோக்கள்தான் நடித்து வருகிறார்கள். இதனால் எல்லா படங்களின் பட்ஜெட்டும் அதிகம். அவர்களிடம் இப்போது தயாரிப்பில் இருக்கும் ரஜினியின் அண்ணாத்த அண்ணாத்த, விஜய் ஏ ஆர் முருகதாஸ் படம், சூர்யா பாண்டிராஜ் படம், தனுஷ் படம், ராகவா லாரன்ஸின் திரைப்படம் என ஏகப்பட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளது. இந்த எல்லா படங்களின் பட்ஜெட்டும் சேர்ந்து 600 கோடிக்கு மேல் தேறும் என சொல்லப்படுகிறது.

மற்றொரு கார்ப்பரேட் நிறுவனமான லைகா வும் கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top