×

முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ள...  ஆல்யா மகளின் வீடியோ இணையத்தில் வைரல்!

தொலைக்காட்சி நட்சத்திர ஜோடிகளான ஆல்யா - மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா சையத்  என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் .

 

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஆல்யா - சஞ்சீவ் இருவரும் ஐலா சோஃபாவில் சஞ்சீவ் உடன் விளையாடிக்கொண்டிருக்கும்  இருக்கும் அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஐலா பேபி இணையத்தில் நாளுக்கு நாள் வைரலாகி வருகிறார். மேலும், குழந்தை பிறந்த பிறகு ஆல்யா ராஜா-ராணி சீரியல் இயக்கிய பிரவீன் இயக்கத்தில் மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார். இது ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பாகமாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

View this post on Instagram

Watching you grow is my greatest joy👶 Happy sunday🥰

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

From around the web

Trending Videos

Tamilnadu News