Connect with us

Bigg Boss

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வீட்டுக்கு உள்ளே சென்ற 18 போட்டியாளர்கள் யார் யாருன்னு தெரியுமா?.. இதோ லிஸ்ட்!..

விஜய் டிவியில் இன்று முதல் அலப்பறையை கிளப்பப் போகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று மாலை 6:00 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. இந்நிலையில், நேற்று பிக் பாஸ் ஷோ கானா ஷூட்டிங் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் கோலாகலமாக நடைபெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகள் ஜோவிகா கலந்து கொண்டதை உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: அச்சச்சோ.. சேதி தெரியுமா?.. அந்த சீரியல் குயினின் பிட்டு படம் லீக் ஆகிடுச்சாம்!.. சும்மா வைரலாகுது!..

மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற 18 போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. கடந்த சில வாரங்களாகவே இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சில முக்கியமான போட்டியாளர்கள் அந்தப் பட்டியலில் இல்லை என்பதுதான் பேரதிர்ச்சி.

நடிகர் பப்லு, தர்ஷா குப்தா, பால சரவணன், அப்பாஸ், விஜே பார்வதி உள்ளிட்ட பெயர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் இந்த சீசனில் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: விஜய்யை விடாமல் துரத்தும் ரஜினி?.. லியோ அப்டேட்டுக்கு போட்டியாக எதை இறக்கியிருக்காரு பாருங்க!..

சரி யாருப்பா இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அதை சொல்லுங்க என்கிற உங்கள் ஆர்வம் புரிகிறது, இதோ அந்த முழு பட்டியல்..

1. கூல் சுரேஷ்
2. ரவீனா தாஹா
3. வினுஷா தேவி
4. விசித்ரா
5. பவா செல்லதுரை
6. யுகேந்திரன்
7. பூர்ணிமா ரவி
8. சரவண விக்ரம்
9. விஷ்ணு
10. ஐஷு
11. விஜய் வர்மா
12. அனன்யா ராவ்
13. பிரதீப் ஆண்டனி
14. நிக்சன்
15. மணி சந்திரா
16. அக்‌ஷயா உதயகுமார்
17. ஜோவிகா விஜயகுமார்
18. மாயா கிருஷ்ணன்

இந்த 18 போட்டியாளர்கள் தான் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளதாக இறுதி கட்ட தகவல்கள் கசிந்துள்ளன.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top