Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

’சர்கார்’ படத்திற்கு பின் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் இதுதான்!

விஜய் நடித்த ’சர்கார்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அதன்பின்னர் தமிழ் படம் எதுவும் வெளியாகவில்லை. தெலுங்கில் ’மன்மதுடு 2’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் அவர் நடித்திருந்தார் என்படு குறிப்பிடத்தக்கது.

71ab89b097754f487319ac591c4f1eda-1

விஜய் நடித்த ’சர்கார்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அதன்பின்னர் தமிழ் படம் எதுவும் வெளியாகவில்லை. தெலுங்கில் ’மன்மதுடு 2’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் அவர் நடித்திருந்தார் என்படு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்பட 6 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அந்த ஆறு திரைப்படங்களும் இந்த ஆண்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் கீர்த்தி சுரேஷ் படமாக ’மிஸ் இந்தியா’ என்ற திரைப்படம் வரும் மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அமெரிக்காவில் மார்ச் 5 ஆம் தேதி பிரிமியர் காட்சிகளுடன் வெளியாகும் என அமெரிக்க உரிமையை பெற்ற பிரைட் சினிமா என்ற நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

நரேந்திர நாத் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷுடன்
ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கீர்த்திசுரேஷின் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top