Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நீங்க நினைக்கிறதுலாம் இல்ல… இந்தியன் 2 லேட்டாக இதான் காரணம்

இந்தியன்2 படத்தின் தாமதம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

a4e36b2c86e7fda0913ae3b71313606c

லைக்கா புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தியன் – 2 படத்தில் கமலுடன் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதையடுத்து ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

ஷூட்டிங் தொடங்குவது தாமதமான நிலையில், படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின்னர், ரத்னவேலுவை படக்குழுவினர் புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்தனர். தற்போது, அவரும் இந்தப் படத்திலிருந்து விலகி இருக்கிறார். இதை தொடர்ந்து, படத்தில் இருந்து ஷங்கரும் விலகி விட்டார். படமே நிறுத்தப்பட்டது என பல வதந்திகள் நிலவியது.

இந்நிலையில், படத்தின்  படப்பிடிப்புகள் தாமதம் ஆகுவதற்கான முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், படத்தின் முக்கிய படக்குழு அமெரிக்காவை சேர்ந்தவர்களாம். கொரோனா பிரச்சனையால் அவர்களால் இங்கு வரமுடியாத காரணத்தால் தான் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விரைவில், இந்த பிரச்சனைகளை முடித்துக் கொண்டு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top