Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அந்தாதூன் ரீமேக்கில் இந்த பழைய நடிகரா…. செம்மையா இருக்குமே?

அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

0aec034310495162b251a605e2936c5c

அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்தியில் பெருவெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கடுமையாக அந்த படத்துக்காக உழைத்து வருகிறார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். இந்த படத்துக்காக பிரசாந்த் பியானோ கற்று வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்ல்ப்படுகிறது. கதைப்படி அவரது கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற நடிகராகவே வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம். அவரை  அவரது மனைவி கொலை செய்துவிட அதைக் கதாநாயகன் பார்த்துவிட அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top