தனி அறையில் ஆண் ஒருவருடன் அலங்கோலமான கோலத்தில் டாப்ஸி!
இணையத்தை சலசலப்பாக்கிய நடிகை டாப்ஸியின் இன்ஸ்டாகிராம் பதிவு!
Tue, 16 Feb 2021

நடிகை டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அதன் பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்தியில் அவர் நடித்திருந்த தப்பட் திரைப்படம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதையடுத்து இப்போது தமிழில் அனபெல் சுப்ரமண்யம் என்ற படத்தில் ந்டைத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Looop Lapeta படத்தில் அவர் நடித்துள்ள காட்சி ஒன்றை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி படத்தின் மீதான கவனத்தை ரசிகர்கள் மத்தியில் ஈர்த்துள்ளது.