×

கொடுத்து வச்சவர் அண்ணாச்சி... structure காட்டி சூடேத்திய பாலிவுட் நடிகை!
 

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வீடியோ வெளியிட்ட ஊர்வசி ராவ்டேலா!
 
 
கொடுத்து வச்சவர் அண்ணாச்சி... structure காட்டி சூடேத்திய பாலிவுட் நடிகை!

பாலிவுட் திரையுலகில் பல ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு இந்தி சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகை  ஊர்வசி ராவ்டேலா. 

கவர்ச்சிக்கு நோ சொல்லாமல் இயக்குனர் கேட்பதை விட 10 மடங்கு அதிகமாக நடித்து கொடுப்பார். பாலிவுட்டை போன்றே மற்ற மொழி படங்களிலும் கொடிகட்டி பறக்கவேண்டும் வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். 

இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து structure'யை ஷேப்பாக காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அம்மணி சரவணன் ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் அண்ணாச்சிக்கு ஜோடியாக புது படமொன்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News